/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
/
தினமலர் 'பட்டம்' வினாடி - வினா
ADDED : டிச 13, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர், சத்யா ஏஜன்சிஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பீட்டா மவுண்ட் லிட்டரா ஜீ பள்ளியில் நடைபெற்றது.
போட்டியில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: பள்ளி ஆசிரியர் பொன் முருகதால், அகாடமி மேலாளர் சந்திரகலா, ஆலோசகர் பாரதி, பள்ளி இணை முதல்வர் மகாலட்சுமி, முதல்வர் நிரஞ்சன் வித்யாவதி, தாளாளர் லயன் பழனியப்பன், உதவி முதல்வர் ரேவதி, ஆசிரியைகள் வினோதினி, சுபிதா உள்ளிட்டோர்.

