/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் செய்தி எதிரொலி: சாலையை சீரமைத்த காஞ்சி மாநகராட்சி நிர்வாகம்

ADDED : ஆக 13, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயரான காங்கிரசைச் சேர்ந்த குமரகுருநாதன் வார்டில், பாதாள சாக்கடை பணியால் சேதமடைந்த சாலையை சீரமைக்காததால் பள்ளம் ஏற்பட்டு இருந்தது.
இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் ஏற்பட்டிருந்த பகுதி மண் நிரப்பி சீரமைக்கப்பட்டது.