/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி சாய்ந்த மின்கம்பம் சீரமைப்பு
ADDED : நவ 19, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் அடுத்த மேல்ஒட்டிவாக்கம் வேகவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பம் சாய்ந்த நிலையில் இருந்தது.
இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டம், முசரவாக்கம் பிரிவு மின்வாரியத்தினர் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைத்தனர்.