/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கிய நீரில் நடக்காதீர்!
/
மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கிய நீரில் நடக்காதீர்!
மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கிய நீரில் நடக்காதீர்!
மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கிய நீரில் நடக்காதீர்!
ADDED : டிச 03, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் கோட்ட மின் ஆய்வாளர் செய்திக்குறிப்பு:
மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின் கேபிள், கம்பங்கள், மின் வினியோக பெட்டி, டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை உள்ள பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
சாலைகள், தெருக்களில் மின் கம்பங்கள்மற்றும் மின் சாதனங்களுக்கு அருகில் தேங்கி கிடக்கும் தண்ணீரில்நடப்பதை தவிர்க்கவேண்டும்.
தாழ்வாக தொங்கி கொண்டிக்கும் மின் கம்பி அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளால், 'சுவிட்ச்'கள், மின் சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.