sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்

/

இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்

இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்

இ - சேவை மையத்தில் எல்.எல்.ஆர்., பெறலாம்


ADDED : மார் 15, 2024 09:03 PM

Google News

ADDED : மார் 15, 2024 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:'ஆன்லைன்' சேவையை மேம்படுத்தவும், அரசின் திட்டங்களை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்க்க, எல்.எல்.ஆர்., எனப்படும் ஓட்டுனர் பழகுனர் உரிமத்தை, இ- - சேவை மையங்களில் பெறலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுதும் உள்ள 55,000 இ- - சேவை மையங்களில், ஓட்டுனர் பழகுனர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை, கடந்த 13ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இ- -சேவை மையங்களில், ஓட்டுனர் பழகுனர் உரிமம் கட்டணத்துடன், இ - -சேவை கட்டணமாக, 60 ரூபாய் கூடுதலாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us