/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அனுபவமே சிறந்த ஆசான் வசந்த வாசல் நிகழ்ச்சி
/
அனுபவமே சிறந்த ஆசான் வசந்த வாசல் நிகழ்ச்சி
ADDED : நவ 25, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், வசந்த வாசல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த விழுதுகள் தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் கற்றல் மையத்தில், அனுபவமே சிறந்த ஆசான் என்ற தலைப்பில், 'வசந்த வாசல் நிகழ்ச்சி' சமூக ஆர்வலர் மைத்திரி அன்பு தலைமையில் நேற்று நடந்தது.
இதில், குடும்பம், சமூகம், தொழில், ஆன்மிகம், சேவை உள்ளிட்ட தலைப்புகளில், சிறப்பு விருந்தினர்கள், பங்கேற்பாளர்கள் பேசினர்.

