sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 விழும் நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம்

/

 விழும் நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம்

 விழும் நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம்

 விழும் நிலையில் சாய்ந்துள்ள மின் கம்பத்தால் விபத்து அபாயம்


ADDED : பிப் 17, 2026 06:08 AM

Google News

ADDED : பிப் 17, 2026 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீ பெரும்புதுார் அடுத்த தெரேசாபுரம் சந்திப்பில் இருந்து, தத்தனுார் வழியாக வளத்தாஞ்சேரி, பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமத்தினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

மேற்கூறிய கிராமங்களுக்கு மின் கம்பங்கள் வழியாக, மின் வழித்தடம் செல்கின்றன.

இதில், சில மின் கம்பங்கள் விழும் நிலையில் சாய்ந்து, மின் விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.

எனவே, வளத்தாஞ்சேரியில் சாய்வாக உள்ள மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

- மு.சுப்பிரமணியன், வளத்தாஞ்சேரி.






      Dinamalar
      Follow us