/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
காஞ்சிபுரத்தில் வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
காஞ்சிபுரத்தில் வரும் 25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 16, 2025 06:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், வரும் 25ம் தேதி, காலை 10:30 மணி அளவில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், அரசு அதிகாரிகள், வேளாண் அலுவலவர்கள், விவசாயிகள், விவசாயம் சார்ந்த சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பி.எம்.., கிசானில், 20வது தவணைத்தொகை விடுவிக்கப்பட உள்ளது. இதற்கு, 'கேஒய்சி' என்பது 'உங்கள் வாடிக்கையாளரை அறிவீர்' வாயிலாக புதுப்பிக்கப்பட உள்ளது.
விவசாயிகள் பங்கேற்று, விண்ணப்பித்து பயன் பெறலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.