/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
/
சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது
ADDED : டிச 31, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர், படூர் கிராமத்தில் பணம் வைத்த சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்திரமேரூர்காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட படூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் அருகே, சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது.
அதன்படி, சீட்டு விளையாட்டில்ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி, 35, அன்பு, 61, ஜீவரத்தினம், 49, கமலேஷ்குமார், 52, ஆகிய நான்கு பேரை,உத்திரமேரூர் போலீசார் கைது செய்தனர்.