ADDED : அக் 26, 2024 07:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் அருகே, சென்னக்குப்பம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள ரமேஷ் மளிகை கடையில், ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருத்து தொரிந்தது. இதையடுத்து கடையின் உரிமையாளர் ரமேஷ், 35, என்பரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, சென்னக்குப்பம் கோவில் தெருவில் பெட்டிகடையில் விற்பனைக்காக குட்கா வைத்திருந்த கங்காதரன், 42, வல்லம் மேட்டு தெருவில் பெட்டிகடையில் குட்கா விற்ற மோகன்பாபு, 45, பனையூரில் கிராமத்தில் குட்கா விற்ற கீதா, 22, உள்ளிட்ட நான்கு பேரை ஒரகடம் போலீசார் கைது செய்தனர்.