sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

/

அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா

அரசு கலை கல்லுாரி பட்டமளிப்பு விழா


ADDED : அக் 25, 2025 02:10 AM

Google News

ADDED : அக் 25, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் நடந்த 6-வது பட்டமளிப்பு விழாவில், 235 மாணவ - மாணவியர் பட்டம் பெற்றனர்.

உத்திரமேரூரில், டாக்டர். எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லுாரியில் 1,100 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.

நேற்று 6-வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி முதல்வர் சுகுமாறன் தலைமையில் நடந்தது.

கணிதத்துறை தலைவர் கலையரசி, இயற்பியல் துறை தலைவர் முத்து முன்னிலை வகித்தனர். கல்லுாரி கல்வித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ராவணன் பங்கேற்று, 2020 -- 23 கல்வியாண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த, 235 மாணவ -- மாணவியருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

இதில், பேராசிரியர்கள், மாணவ - மாணவியரின் பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us