sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

/

வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா


ADDED : செப் 07, 2025 10:24 PM

Google News

ADDED : செப் 07, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு, நேதாஜி நகரில் உள்ள வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில், 17வது ஆண்டு கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி, நேற்று, காலை 8:00 மணிக்கு திருக்காலிமேடு சின்னவேப்பங்குளக்கரையில் இருந்து அம்மன் கரகம் புறப்பாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்க்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், இரவு 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று, இரவு 10:00 மணிக்கு நாடகம் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us