sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 குட்கா பறிமுதல்

/

 குட்கா பறிமுதல்

 குட்கா பறிமுதல்

 குட்கா பறிமுதல்


ADDED : டிச 21, 2025 05:53 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்: கடம்பத்துார் அருகே 112 கிலோ குட்காவை பறிமுதல் செய்த கடம்பத்துார் போலீசார், அகரம் வாலிபரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

கடம்பத்துார் போலீசார், நேற்று முன்தினம் அகரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஜெகன் 32, என்பவரது கடையில் சோதனை செய்ததில், அங்குள்ள சாக்கு பையில், 112 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்துார் போலீசார், ஜெகனை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us