/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (03.07.2024) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (03.07.2024) காஞ்சிபுரம்
ADDED : ஜூலை 02, 2024 09:26 PM
ஆன்மிகம்
சிறப்பு அபிஷேகம்
ஆயில்யம் நட்சத்திரம், ஆதிசேஷனுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
சிறப்பு வழிபாடு
நவக்கிரஹ புதன் பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு, சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
மண்டலாபிஷேகம்
பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில், கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.
பிரதோஷ சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
பூர்ணா புஷ்கலா சமேத தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், அய்யங்கார்குளம், காஞ்சிபுரம். மாலை 4:00 மணி.
அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
அக்னீஸ்வரர் கோவில், களக்காட்டூர், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். மாலை 5:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். மாலை 5:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம். மாலை 5:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். மாலை 5:00 மணி.
லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், மாலை 5:00 மணி.
திருவீராட்டனேஸ்வரர் கோவில், ஏனாத்துார் சாலை, காஞ்சிபுரம். மாலை 4:30 மணி.
யோக லிங்கேஸ்வரர், அனுமந்தீஸ்வரருக்கு பிரதோஷ அபிஷேகம், வீர ஆஞ்சநேயர் கோவில், சர்வதீர்த்தகுளம், காஞ்சிபுரம். மாலை 5:30 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: கம்ப ராமாயணம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
காஞ்சி புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: வீரட்டகாசப் படலம், சொற்பொழிவாளர்: புலவர் சரவண சதாசிவம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
பொது
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.