sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (04.01.2024) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (04.01.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (04.01.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (04.01.2024) காஞ்சிபுரம்


ADDED : ஜன 03, 2024 09:24 PM

Google News

ADDED : ஜன 03, 2024 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சொற்பொழிவு

தலைப்பு: திருமந்திரம் -விளைவு அறிவார் பண்டை மெய்த்தவஞ் செய்வார், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.

சித்திரை நட்சத்திரம்

விஸ்வகர்மாவுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.

தொடர் சொற்பொழிவு

மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: புலவர் பத்மாவதி, ஏற்பாடு: திருமலை - திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்யபிரபந்த செயல் திட்டம், சங்கரமடம், காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.

 நிகழ்த்துபவர்: முனைவர் மோகனசுந்தரி, கோதண்டராமர் சுவாமி கோவில், காலுார், காஞ்சிபுரம், இரவு 7:30 மணி.

 நிகழ்த்துபவர்: தாமல் விஜயா ராகவன், திருமங்கையாழ்வார் மண்டபம், திருக்கச்சிநம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.

 நிகழ்த்துபவர்: பிரமிள குமாரி, ஸ்ரீமன் ராமநாம பஜனை கூடம், ஒ.பி., குளம் தெரு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

 நிகழ்த்துபவர்: அண்ணாமலை, ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் ஆபீஸ்அருகில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

 நிகழ்த்துபவர்: திருவரங்கம் பெரிய கோவில் பரவஸ்து வரதராஜன் சுவாமி, தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாய கூடம், காமராஜர் வீதி, காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

திருப்பாவைஉபன்யாசம்

நிகழ்த்துபவர்: சுதர்ஷன் பாகவதர், கீர்த்தனாவளி மண்டபம், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

உபன்யாசம்

தலைப்பு: வரதராஜ ஸ்தவம், உடையவர் திருமாளிகை, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

சித்தி புத்தி, காசி விநாயகர் கோவில், புதுப்பாளையம் தெரு, வடகோடி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

நித்ய பூஜைசிறப்பு வழிபாடு

இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர்,காலை 7:00 மணி.

 வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம்,காலை 7:00 மணி.

 விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை,சோதியம்பாக்கம்,காலை 7:00 மணி.

 மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம்,காலை 7:00 மணி.

 காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

பாலாபிஷேகம்

தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேக அலங்காரம் மற்றும் ஆரத்தி, குபேர விநாயகர், பகவதி புவனேஸ்வரியம்மன், தேவி கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர், தன்வந்திரி பாபா மற்றும் நவக்கிரஹ கோவில், பேராசிரியர் நகர் பகுதி - 2, ஓரிக்கை, காஞ்சிபுரம்,காலை 8:30 மணி.

குருவாரசிறப்பு அபிஷேகம்

சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 5:45 மணி.

 குரு பகவான் சன்னிதி, காயோரோகணீஸ்வரர் கோவில், முடங்கு வீதி, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்,காலை 8:00 மணி.

பொது

மக்களுடன்முதல்வர் திட்டம்

மனுக்கள் பெறும் முகாம், அண்ணாஅரங்கம், அன்னை இந்திரா காந்தி சாலை, காஞ்சிபுரம்,காலை 10:00 மணி.

 சமுதாயக்கூடம், சமத்துவபுரம், ஏனாத்துார், வாலாஜாபாத் ஒன்றியம், காலை 10:00 மணி.

ஆலோசனை கூட்டம்

2024 லோக்சபா தேர்தலையொட்டி, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அணி மாவட்ட தொண்டர்கள் ஆலோசனை கூட்டம், சிறப்புரை: முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், துளசி மஹால், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலை, காஞ்சிபுரம், காலை 9:00 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; மதியம் 12:30 மணி;இரவு 7:00 மணி.

 அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மதியம் 12:00 மணி.

 ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், மதியம் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன்,இரவு 7:00 மணி.






      Dinamalar
      Follow us