sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (17.02.2024) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (17.02.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (17.02.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (17.02.2024) காஞ்சிபுரம்


ADDED : பிப் 16, 2024 11:01 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரம்மோற்சவம்

தங்க சிம்ஹம் வாகனம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; யானை வாகனம், இரவு 7:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

கிருத்திகை நட்சத்திரம், அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

l அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

l பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

l லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

l கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாள பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

l காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

l விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

l கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

பொது

நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

பங்கேற்பு: பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள், கருத்தரங்கம், தலைப்பு: குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, உரையாற்றுபவர்கள்: ஹேண்ட் இன் ஹேண்ட் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டம் உதவி பொதுமேலாளர் மோகனவேல், முதன்மை மேலாளர் கிருபாகரன், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காலை 10:00 மணி.

இளைஞர் திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்

ராசி பொறியியல் கல்லுாரி, படப்பை, குன்றத்துார் வட்டம். காலை 9:00 மணி.

கலந்துரையாடல் கூட்டம்

மாவட்ட அளவிலான முன்னணி உழவர் உற்பத்தியாளர், விற்பனையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம், ராசி பொறியியல் கல்லுாரி, வஞ்சுவாஞ்சேரி, படப்பை, காலை 10:00 மணி.

புத்தக திருவிழா -- 2024

அண்ணா காவல் அரங்க மைதானம், கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம், காலை 10:00 மணி; கருத்துரை, தலைப்பு: குடும்பம், தமிழ் உயிர்களின் தாய்மொழி, கருத்துரையாளர்கள்: மோகனசுந்தரம், அறிவுமதி, மாலை 6:00 மணி.

அன்னதானம்

மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

l அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜவீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.

l ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.

மருத்துவ கல்வி நிகழ்ச்சி

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கிளாக்ஸோ ஸ்மித் லைன் மருந்து நிறுவனம் சார்பில், மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி மற்றும் விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா, தலைமை: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் ராஜஸ்ரீ, ஹோட்டல் ஜி.ஆர்.டி. ரீஜென்ஸி, காந்தி ரோடு, காஞ்சிபுரம், மதியம் 1:30 மணி.






      Dinamalar
      Follow us