sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (23.12.2024) காஞ்சிபுரம்

/

இன்று இனிதாக (23.12.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (23.12.2024) காஞ்சிபுரம்

இன்று இனிதாக (23.12.2024) காஞ்சிபுரம்


ADDED : டிச 22, 2024 07:27 PM

Google News

ADDED : டிச 22, 2024 07:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மார்கழி மஹோத்ஸவம்


சங்கீத சப்தாஹம், ஸ்ரீ சுந்தரேசன் மற்றும் டாக்டர் விஜய் மாதவன் அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி, கீர்த்தனாவளி மண்டபம், வரதராஜ பெருமாள் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். மாலை 4:00 மணி.

ஆண்டு விழா


காஞ்சி சிவனடியார் திருக்கூட்டம் 53வது ஆண்டு நிறைவு விழா, திருமுறை விண்ணப்பம், நிகழ்த்துவோர்: திருக்கூட்ட ஓதுவார்கள் மற்றும் திருவேகம்பம் அருண் ஓதுவார், மாவட்ட அரசு இசை பள்ளி தேவார இசை ஆசிரியர் சிவராஜபதி ஓதுவார், ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம். மாலை 5:00 மணி.

சொற்பொழிவு


மார்கழி மாத திருப்பாவை தொடர் சொற்பொழிவு, ஏற்பாடு: திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆழ்வார் திவ்யபிரபந்த செயல்திட்டம், சொற்பொழிவாளர்: புலவர் பத்மாவதி, சங்கரமடம், சாலை தெரு, காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: விஜயா ராகவன், அஷ்டபுஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சே.மோகனசுந்தரி, வீர ஆஞ்சநேயர் கோவில், குருவிமலை கிராமம், காஞ்சிபுரம். இரவு 7:00 மணி.

* சொற்பொழிவாளர்: புலவர் ராதா நாராயணன், திருமங்கையாழ்வார் மண்டபம், டி.கே.நம்பி தெரு, சின்ன காஞ்சிபுரம். மாலை 6:30 மணி.

* தலைப்பு: திருமந்திரம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.

சிறப்பு அபிஷேகம்


ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர். காலை, 7:00 மணி.

* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

* நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர். காலை 7:00 மணி.

* உத்திரம் நட்சத்திரம், அதிமாவிற்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம். காலை 7:30 மணி.

பொது

பாராட்டு விழா


காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக விருது பெற்ற மருத்துவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, தலைமை: இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில தலைவர் டாக்டர் பி.செங்குட்டுவன், நிகழ்ச்சி ஏற்பாடு:ஆர்யா ஸ்கேன்ஸ், ஹோட்டல் ஜி.ஆர்.டி.ரீஜென்சி, காந்தி ரோடு, காஞ்சிபுரம். மதியம் 1:30 மணி.

திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு


பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம். காலை 6:30 மணி மற்றும் மாலை 5:00 மணி.

அன்னதானம்


அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம். பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us