/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (26.05.2024) காஞ்சிபுரம்
/
இன்று இனிதாக (26.05.2024) காஞ்சிபுரம்
ADDED : மே 25, 2024 10:06 PM
ஆன்மிகம்
வைகாசி பிரம்மோற்சவம்
தேரோட்டம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 6:00 மணி
சிறப்பு அபிஷேகம்
பூராடம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
பாமா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், அனந்தஜோதி தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
* பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில், கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
* மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
* ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
* கற்பக விநாயகர் கோவில், மூன்றாம் திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
சொற்பொழிவு
பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருநாவுக்கரசு நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
தேவார இசை வகுப்பு
பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: ரத்தின ராமலிங்க ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை.
* துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை.
* கனக துர்க்கையம்மன் கோவில், ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம், காஞ்சிபுரம், மாலை 4:30 மணி முதல், 6:00 மணி வரை.
சிறப்பு அபிஷேகம்
கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.
* நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.
பொது
கண்காட்சி நிறைவு விழா
தலைப்பு: வீதிகளின் ராஜா காஞ்சிபுரம் ராஜ வீதி, ஏற்பாடு: ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம், தீபாவளி மண்டபம், மேற்கு ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு
பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கா.மு.சுப்பராய முதலியார் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம், காலை 10:30 மணி.
இலவச கண் மருத்துவ முகாம்
ஏற்பாடு: கோவை சங்கரா கண் மருத்துவமனை, ஜனகல்யாண், காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், யாத்திரி நிவாஸ், காமாட்சியம்மன் கோவில் அருகில், காஞ்சிபுரம், காலை 8:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
* அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி; திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.