தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


UPDATED : ஜூலை 31, 2026 06:13 PM

ADDED : ஜூலை 31, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 31, 2026 06:13 PM ADDED : ஜூலை 31, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

- ஆன்மிகம் -

* செல்வ விநாயகர் கோவில்

தும்பவனம் மாரியம்மனுக்கு ஆடி திருவிழா - மாலை 6:00 மணி. இடம்: முல்லாபாளையம் தெரு, காஞ்சிபுரம்.

* திருவாத்தி அம்மன் கோவில்

மண்டலாபிஷேகம் - காலை 8:00 மணி. இடம்: திருக்காலிமேடு, காஞ்சிபுரம்.

* அமிர்தகடேஸ்வரர் கோவில்

அபிஷேகம் - காலை 7:00 மணி. இடம்: வடதிருக்கடவூர், நாயகன்பேட்டை, காஞ்சிபுரம்.

* திருமால்பாடீஸ்வரர் கோவில்

ஆராதனை - காலை 8:00 மணி. இடம்: ஏனாத்துார் மதுரா, காஞ்சிபுரம்.

* திருபுண்ணியநாகேச்சுரர் கோவில்

திருப்பள்ளியெழுச்சி பெருஞ்சோதி தரிசனம் - காலை 5:30 மணி. அன்னதானம் - மதியம் 1:00 மணி. இடம்: பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர்.

* நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:30 மணி. இடம்: உக்கம்பெரும்பாக்கம்.

* இரட்டை தாளீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: பஜார் வீதி, உத்திரமேரூர்.

* வியாக்ரபுரீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: திருப்புலிவனம், உத்திரமேரூர்

* சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: திருக்காலிமேடு, காஞ்சிபுரம்,

* விக்னராஜ விநாயகர் கோவில்

நித்ய பூஜை - காலை 8:00 மணி. இடம்: வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம்.

* கற்பக விநாயகர் கோவில்

நித்ய பூஜை - காலை 8:00 மணி. இடம்: கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம்.

* வழக்கறுத்தீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: காந்தி சாலை, காஞ்சிபுரம்.

* காசி விஸ்வநாதர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர்.

* சோதிபுரீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: சோதியம்பாக்கம்.

* மாகரலீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: மாகரல்.

* முத்தீஸ்வரர் கோவில்

நித்ய பூஜை - காலை 7:00 மணி. இடம்: எடமச்சி கிராமம், உத்திரமேரூர்.

- பொது -

திருக்குறள் பயிற்சி வகுப்பு

பள்ளி மாணவ--மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு - காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை. இடம்: உலக பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம்.

அன்னதானம்

ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம் - பகல் 12:00 மணி. இடம்: ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம்.

* அன்னதானம் - காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி. இடம்: ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம்.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம் - பகல் 12:00 மணி. இடம்: காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us