sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ரயில் முன்பதிவு மையம் முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

/

ரயில் முன்பதிவு மையம் முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

ரயில் முன்பதிவு மையம் முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்

ரயில் முன்பதிவு மையம் முழு நேரம் செயல்பட வலியுறுத்தல்


ADDED : அக் 10, 2024 11:35 PM

Google News

ADDED : அக் 10, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், 2002ல் துவக்கப்பட்ட புதிய ரயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்கி வருகிறது.

கொரோனா ஊரடங்குக்கு முன் தினமும் காலை 8:00முதல் மதியம் 2:00 மணி வரையிலும், மதியம் 2:15 - இரவு 8:00 மணி என நாள்முழுதும், கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச் சீட்டு வழங்கும் மையம் செயல்பட்டு வந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வு ஏற்பட்ட பின் னும், காலை 8:00 முதல் மதியம் 2:00 மணி என, அரை நாள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

எனவே, காலை 8:00 - இரவு 8:00 மணி வரை, கம்ப்யூட்டர் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் மையம் இயங்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us