/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏனாத்துாரில் இன்று ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி
/
ஏனாத்துாரில் இன்று ஒருங்கிணைந்த பண்ணை பயிற்சி
ADDED : ஆக 13, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கா ஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், ஒருங்கிணைந்த பண்ணை குறித்து, இன்று ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பங்கேற்கலாம்.
குறிப்பாக, முதலில் பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே, முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு:
- -கே.பிரேமவல்லி,
044 -2726 4019 / 86085 30454.

