sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

/

வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்

வள்ளலார் அவதார விழாவில் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்


ADDED : அக் 05, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 05, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், அகாஞ்சிபுரம் சி.என்.அண்ணாதுரை தெருவில், சத்திய ஞான சபை உள்ளது. இங்கு, ராமலிங்க அடிகளாரின் அவதார திருநாள் விழா நேற்று விமரிசையாக நடந்தது.

விழாவையொட்டி நேற்று, காலை 5:30க்கு திருப்பள்ளியெழுச்சியும், தொடர்ந்து, சன்மார்க்கக் கொடி ஏற்றுதல் மற்றும் ஆராதனையும் நடந்நது.

அதை தொடர்ந்து, காலை 8:30 மணிக்கும், மதியம் 12.00 மணிக்கு பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனையும், தொடர்ந்து வள்ளலாரின் நெறிகள் குறித்து ராமலிங்க அடிகள் அருள் நிலைய ஜோதி கோட்டீஸ்வரன் சொற்பொழிவாற்றினார்.

இரவு 7:15 மணிக்கு ஏழு தி,ரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு ஆடை வழங்கும் நிகழ்வு நடந்தது.






      Dinamalar
      Follow us