/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி புகார் பெட்டி பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

ADDED : ஏப் 15, 2025 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், துாப்புல் பரகால மடத்தில் கல்விக் கடவுளான லட்சுமி ஹயக்ரீவர் சன்னிதி அருகருகே உள்ளது.
பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இக்கோவில்களின் அருகில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.
இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, விளக்கடி கோவில் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க வேண்டும்.
- கே.ரஜினிகாந்த்,
காஞ்சிபுரம்.