sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புகார் பெட்டி : விரிசலடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்

/

காஞ்சி புகார் பெட்டி : விரிசலடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்

காஞ்சி புகார் பெட்டி : விரிசலடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்

காஞ்சி புகார் பெட்டி : விரிசலடைந்த மின்கம்பம் மாற்ற வேண்டும்


ADDED : ஆக 19, 2025 12:29 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கா ஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில், வடக்கு மாட வீதியில் உள்ள வீடுகள், வணிக வளாகங்களுக்கு மின் இணைப்பு வழங்க, சாலையோரம் மின்தட பாதைக்கான மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு மின்கம்பம் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கனரக வாகனம் லேசாக உரசினாலே, மின் கம்பம் உடைந்து விழுந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ள பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் அமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.கோபாலகிருஷ்ணன், சின்ன காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us