sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

/

காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சி பொய்யாமுடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : மே 05, 2025 01:12 AM

Google News

ADDED : மே 05, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம், பாண்டவதுாத பெருமாள் கோவில் சன்னிதி தெருவில், பொய்யாமுடி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டன.

கும்பாபிஷகத்தையொட்டி, கடந்த 2ம் தேதி, மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஜோமம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம், காலை, மாலையில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

நேற்று, காலை 7:30 மணிக்கு கலச புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, விநாயகர் விமானத்திற்கும், மூலஸ்தான விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து மஹா அபிஷேகமும், காலை 11:00 மணிக்கு யஜமானர் உத்சவமும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதரைனயும், இரவு 8:00 மணிக்கு மூஷிக வாகனத்தில் எழுந்தருளிய பொய்யாமுடி விநாயகர் வீதியுலா வந்தார்.






      Dinamalar
      Follow us