ADDED : மார் 24, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பல்லவ உத்சவத்தில் காஞ்சி வரதர் பக்தர்களுக்க அருள்பாலித்தார்.
பல்லவ உத்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, ப்ரணதார்த்தி ஹர வரதர், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.