/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் :புகார் பெட்டி ; கோவில் வளாகத்தில் நாய் தொல்லை
/
காஞ்சிபுரம் :புகார் பெட்டி ; கோவில் வளாகத்தில் நாய் தொல்லை
காஞ்சிபுரம் :புகார் பெட்டி ; கோவில் வளாகத்தில் நாய் தொல்லை
காஞ்சிபுரம் :புகார் பெட்டி ; கோவில் வளாகத்தில் நாய் தொல்லை
ADDED : ஜூலை 17, 2024 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் வளாகத்தில் நாய் தொல்லை
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணியரும், உள்ளூர் பக்தர்களும் வந்து செல்கின்றனர்.
அவர்களை அச்சுறுத்தும் வகையில், கோவில் வளாகத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. கோவிலின் பிரதான நுழைவாயிலில் எப்போதும் அதிக எண்ணிக்கையிலான நாய்கள் சுற்றி வருகின்றன. சுற்றுலாப் பயணியர் அச்சப்படுகின்றனர்.
மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், அதிகாரிகள் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, கோவில் வளாகத்திற்குள் நாய்கள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.சுரேஷ், காஞ்சிபுரம்.