/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் :புகார் பெட்டி;சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு

ADDED : ஜூன் 26, 2024 11:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையோரம் நிறுத்தும் வாகனங்களால் இடையூறு
காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலையில், ஒலிமுகமதுபேட்டை பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த நிறுத்தம் அருகே, சாலை இருபுறமும் லாரிகள் நிறுத்துகின்றனர்.
இந்த வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தி இருந்தாலும், ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்தும் போதும். எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட்டு விலகும் போதும் இடையூறாக உள்ளது.
இதை தவிர்க்க, ஒலிமுகமதுபேட்டை பகுதியில் சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நா. அசோக்,
காஞ்சிபுரம்.