/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்

ADDED : செப் 12, 2024 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள்
படப்பை அடுத்த, சாலமங்கலத்தில் இருந்து மாகாணியம் செல்லும் பிரதான சாலையோரம் மின் வழித்தடம் செல்கிறது.
இந்த நிலையில், இந்த சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் செடி, கொடிகள் படர்ந்து உள்ளன. இதனால், மின் ஒயர் ஒன்றோடு ஒன்று இணைந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்து உள்ளதால், மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, புதிய மின்கம்பத்தை மாற்றி அமைக்க, படப்பை மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆ. சாந்தகுமார்,மாகாணியம்.