/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம்: புகார் பெட்டி;பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

ADDED : ஆக 01, 2024 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி ஊராட்சி, பாலுச்செட்டிசத்திரம் காந்தி வீதியில், துவக்கப் பள்ளி கட்டடம் உள்ளது. இதன் அருகே, 7.96 லட்ச ரூபாய் செலவில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலைய கட்டமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
ஒராண்டாகியும், பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், நிதி வீணாவதேடு, அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- கே. தீனதயாளன், பாலுச்செட்டிசத்திரம்.