தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக

காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக

காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக


ADDED : ஏப் 13, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவி எல்லையம்மன் கோவில்

ஊத்துக்காடு கிராமம், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.

திருபுண்ணிய நாகேச்சுரர் கோவில்

பள்ளிகூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம். காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 7:00 மணி. அன்னதானம், மதியம் 1:00 மணி.

ருத்ரகோடீஸ்வரர் கோவில்

புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம். காலை 7:30 மணி.

சந்திரபிரபநாதர் கோவில்

திருப்பருத்திகுன்றம், புத்தாண்டு சிறப்பு பூஜை மாலை 5:00 மணி.

விஷ்ணு துர்கையம்மன் கோவில்

ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், ராகு கால பூஜை மாலை 3:00 மணி.

துர்க்கை அம்மன் கோவில்

சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி.

முத்தாலம்மன் கோவில்

மங்கல வார பூஜைவாலாஜாபாத், இரவு 7:00 மணி.

சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில்

நித்யபூஜை சிறப்பு வழிபாடு, திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம் காலை 7:00 மணி.

விருட்ச விநாயகர் கோவில்

உக்கம்பெரும்பாக்கம், பூரட்டாதி நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர காலை 7:30 மணி.

வேலாத்தம்மன் கோவில்

காஞ்சி-செங்கல்பட்டு சாலை, கன்னிகாபுரம், காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

அழகிய மணவாளப் பெருமாள் கோவில்

ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

வன்னீஸ்வரர் கோவில்

தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம். காலை, 7:00 மணி.

பொது

அன்னதானம்

அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பகல் 12:00 மணி.

* மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

* ராமலிங்க அடிகள் அருள் நிலையம்

காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பகல் 12:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us