/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு சார்...
/
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு சார்...
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு சார்...
காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதிக்கு சார்...
ADDED : பிப் 13, 2024 03:50 AM
ஆன்மிகம்
சொற்பொழிவு
தலைப்பு: ராமனுக்கு முடிசூட்ட திட்டமிடலும் வசிட்டர் அறிவுரையும், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
உத்திரட்டாதி நட்சத்திரம், அகிர்புத்நியனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை 8:00 மணி.
லட்சார்ச்சனை
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், இளையனார்வேலுார், காலை 9:00 மணி.
ரக்ஷாபந்தனம்
யாகசாலை முதல் காலம், பாண்டவ துாத பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:30 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.
சோதிபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம், காலை 7:00 மணி.
மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
ராகு கால பூஜை
விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.
துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 3:00 மணி முதல், மாலை 4:30 மணி வரை.
மங்கள வார பூஜை
முத்தாலம்மன் கோவில், வாலாஜாபாத், இரவு 7:00 மணி.
பொது
உலக புற்றுநோய் தினம்
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு மற்றும் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை சார்பில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.
புத்தக திருவிழா -- 2024
அண்ணா காவல் அரங்க மைதானம், கலெக்டர் அலுவலக வளாகம், வந்தவாசி சாலை, காஞ்சிபுரம், காலை 10:00 மணி; கருத்துரை, தலைப்புகள்: சொல்லின் வெளிச்சம்; தேடலும், வரலாறும், கருத்துரையாளர்கள்: எஸ்.ராமகிருஷ்ணன், திரைக்கலைஞர் பொன்வண்ணன், மாலை 6:00 மணி.
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி திருவருட்பா விளக்கவுரை, நிகழ்த்துபவர்: ஜோதி வீ.கோட்டீஸ்வரன், இரவு 7:00 மணி.