sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

/

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் இன்று இனிதாக பகுதி


ADDED : அக் 05, 2024 10:54 PM

Google News

ADDED : அக் 05, 2024 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

மஹோத்ஸவம்

 தங்கப்பல்லக்கு, 756வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மஹோத்ஸவம், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, காஞ்சிபுரம், காலை 8:00 மணி; ஹம்ஸ வாகனம், இரவு 7:00 மணி.

நவராத்திரி விழா

 தேவி நவராத்திரி மஹோத்ஸவம், விசேஷ அலங்காரம், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை மற்றும் ஸுவாஸினி பூஜை, காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; , சூரசம்ஹாரம், இரவு 7:00 மணி, மகாராஜபுரம் ராமச்சந்திரன் குழுவினர் வாய்ப்பாட்டு, இரவு 7:30 மணி.

 தேவநாத சமர்ப்பணம், நிகழ்த்துவோர்: பிரித்தி குழுவினர், பெரியவர்களின் முகாம், சங்கரா செவிலியர் கல்லுாரி, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

 பொட்டு அம்மன் அலங்காரம், சந்தவெளி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

 நாக கன்னி அலங்காரம், அன்னை ரேணுகாம்பாள் கோவில், செங்குந்தர் பூவரசந்தோப்பு, பெரிய காஞ்சிபுரம், இரவு 7:00 மணி.

 ராஜ மாதங்கி தர்பார் அலங்காரம், 108 தேவிகள் அலங்காரம், 108 சக்திபீட கோவில், மங்களபுரி க்ஷேத்ரம், கண்ணந்தாங்கல், மாலை 6:00 மணி;

 அன்னபூரணி அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, காஞ்சிபுரம், இரவு 7:00 மணி, குழந்தைகள் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி, இரவு 7:30 மணி.

 சிறப்பு அலங்காரம், வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வரதராஜபுரம் தெரு, சின்ன காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

 குழந்தைகள் பெற்றோருக்கு நடத்தும் பாதபூஜை, காலை 10:00 மணி, முக்தா பாய் குழுவினரின் பஜனை இசை, பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 5:00 மணி. வாமன அவதாரம், ஸ்ரீபாலா பீடம், நெமிலி, மாலை 6:00 மணி.

 தட்சயாகம், தீப்பாஞ்சியம்மன் கோவில், பல்லவர்மேடு ,காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

 விசாகம் நட்சத்திரம், இந்திர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.

 கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.

 நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.

நித்ய பூஜை சிறப்பு வழிபாடு

 இரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.

 சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம். காலை 7:00 மணி.

 லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.

 கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.

 விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.

பொது

ஆண்டு விழா

 காஞ்சி அன்னசத்திரம் நான்காம் ஆண்டு மகிழ்ச்சி விழா, சேவை அமைப்புகள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா, எல்.என்.கே., திருமண மண்டபம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், மாலை 4:15 மணி.

திருக்குறள் பயிற்சி வகுப்பு

 பள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:15 மணி; மாலை 5:00 மணி.

அன்னதானம்

 மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.

 அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.






      Dinamalar
      Follow us