UPDATED : அக் 21, 2026 12:00 AM
ADDED : அக் 20, 2026 03:32 PM
ஆன்மிகம்
நவராத்திரி விழா
விடையாற்றி உத்சவம், ராமர், லஷ்மணர், சீதாதேவிக்கு நவராத்திரி உத்சவம், சுந்தர விநாயகர் கோவில், நடுத்தெரு, அய்யங்கார்குளம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
* பவானி அம்மனுக்கு, சாந்த சொரூபிணி அலங்காரம், ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, காஞ்சிபுரம், பிற்பகல் 2:00 மணி; ஊஞ்சல் உத்சவம், மாலை 6:00 மணி.
* விடையாற்றி உத்சவம், ஆதி காமாட்சி, ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 5:00 மணி; சொற்பொழிவு தலைப்பு: நவராத்திரி நாயகி, சொற்பொழிவாளர்: அண்ணாலை, காஞ்சி ேக்ஷத்ர கலாமந்திர் மீனா வஜ்ரவவேல் குழுவினரின் பரதநாட்டியம், மாலை 6:30 மணி.
* ஸஹஸ்ர கலச ஸ்தாபனம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், இரவு 7:00 மணி; பெங்களூரூ பிரசாந்த் அய்யங்கார் மற்றும் ஸ்ரீராம் வீணை இசை, இரவு 7:30 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சொற்பொழிவு
காஞ்சி புராணம் இரண்டாவது பாகம் தொடர் சொற்பொழிவு, சொற்பொழிவாளர்: சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்துறை பேராசிரியர் முனைவர் சரவண தெய்வசிகாமணி, தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச சுவாமிகள் திருமடம், உபதலைவர் பரமசிவம் தெரு, பெரிய காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
* தலைப்பு: திருமூலர், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
விஜயதசமி பார்வேட்டை உத்சவம்
பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா, வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
மகம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
* பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
* லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.
* கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
பொது
அன்னதானம்
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:30 மணி.
* அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.
