sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு

/

ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு

ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு

ஆபத்சகாய விநாயகருக்கு தமிழ் முறைப்படி குடமுழுக்கு


ADDED : பிப் 02, 2024 11:51 PM

Google News

ADDED : பிப் 02, 2024 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த திம்மராஜம்பேட்டை கிராமத்தில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நான்கு வழி சாலை அமைக்கும்போது, அகற்றப்பட்ட ஆபத்சகாய விநாயகர் கோவில், தற்போது புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜன., 31ம் தேதி, மூத்த பிள்ளையார் வேள்வி நடந்தது. நேற்று காலை 7:30 மணி அளவில், இரண்டாம் கால பூஜை மற்றும் காலை 9:30 மணி அளவில் கலச புறப்பாடு நடந்தது.

அதை தொடர்ந்து, காலை 9:50 மணிக்கு, தமிழ் முறைப்படி விமானம் மற்றும் மூலவருக்கு புனித நீரை ஊற்றி குட முழுக்கு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us