sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு

/

மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு

மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு

மார்கழி பஜனையில் பங்கேற்ற சிறுவர் -- சிறுமியருக்கு பாராட்டு


ADDED : ஜன 11, 2024 12:13 AM

Google News

ADDED : ஜன 11, 2024 12:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தில் அனாதிருத்ரேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், சிறுவர் - சிறுமியர் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பஜனையாக பாடி வருகின்றனர்.

அதன்படி, நடப்பு ஆண்டு 100க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர், அதிகாலையில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பஜனை பாடல்களாக பாடியபடி, பல்வேறு வீதி வழியாக செல்கின்றனர்.

கோவிலை அடைந்ததும், சிவபெருமானுக்கு பூஜைகள் செய்தபின், அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

வெட வெடக்கும் மார்கழி குளிரிலும், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பக்தியுடன் பாடி வரும் மாணவ- - மாணவியரை, வல்லக்கோட்டை முருகன் கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் நேற்று பாராட்டி, எழுது பொருட்கள் வழங்கினார்.






      Dinamalar
      Follow us