sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தட்சிணாமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா துவக்கம்

/

தட்சிணாமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா துவக்கம்

தட்சிணாமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா துவக்கம்

தட்சிணாமூர்த்திக்கு கும்பாபிஷேக விழா துவக்கம்


ADDED : ஜூலை 11, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக விழா, விமரிசையாக துவங்கியது.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் கும்பாபிஷேக துவக்க விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

நேற்று, காலை 9:00 மணிக்கு மங்கள இசையுடன் கணபதி ஹோமம். அதை தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமங்கள் நடந்தன.

அதை தொடர்ந்து, பிற்பகல் 12:30 மணி அளவில், யாக சாலை கலசப் புறப்பாடும், 12:45 மணி அளவில், நிர்தண விநாயகருக்கு புனித நீரை ஊற்றி மஹா அபிஷேகம் நடந்தது. இதில், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் பங்கேற்றனர்.

இன்று, காலை 9:00 மணி அளவில் சாந்தி ஹோமம் திசா ஹோமம் மற்றும் மாலை விநாயகர் வழிபாடு நடைபெற உள்ளன.

நாளை காலை கலச பூஜை மற்றும் மாலை முதல் கால யாக சாலை பூஜை நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us