sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

/

மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

மூன்று கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்


ADDED : ஏப் 18, 2025 09:38 PM

Google News

ADDED : ஏப் 18, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கம்மவார்பாளையம்கிராமத்தில், புதிதாகஏகாத்தம்மன், பொன்னி யம்மன், மாரியம்மன் ஆகிய கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

இந்த மூன்று கோவில்களில் கும்பாபிஷேக விழா,நேற்று, கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று, யாக சாலை பிரவேசமும்,மஹா சங்கல்பம் நடை பெற உள்ளன.

நாளை காலை 6:00 மணிக்கு நான்காம் காலபூஜையும், அதை தொடர்ந்து, காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழாவும் நடைபெற உள்ளது.






      Dinamalar
      Follow us