/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை
/
மாணவர்களுக்கு நுாலக உறுப்பினர் அட்டை
ADDED : ஏப் 20, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை துவங்கியுள்ளது. தற்போது, நுாலகங்களில் மாணவர்கள் நேரத்தை செலவழிக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். நுாலகர்களும், மாணவ - மாணவியருக்கு உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்புட்குழி ஊர்ப்புற நுாலகத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும், 5ம் வகுப்பு மாணவ - மாணவியர், 30 பேருக்கு நுாலகர் பூபதி உறுப்பினர் அட்டை வழங்கினார்.

