/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல் இழைத்த கிரீடத்தில் வரதராஜ பெருமாள்
/
கல் இழைத்த கிரீடத்தில் வரதராஜ பெருமாள்
ADDED : ஜூன் 07, 2025 01:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வைகாசி மாத சுக்ரவாரம் மற்றும் ஹஸ்தம் நட்சத்திரத்தையொட்டி, பெருந்தேவி தாயார், ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் புறப்பாடு நேற்று நடந்தது.
இதில், வரதராஜ பெருமாள், கல் இழைத்த கிரீடம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இடம்: காஞ்சிபுரம்.

