/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
படுநெல்லியில் பிப்., 11ல் மஹா கும்பாபிஷேக விழா
/
படுநெல்லியில் பிப்., 11ல் மஹா கும்பாபிஷேக விழா
ADDED : பிப் 04, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படுநெல்லி : காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், செல்வ விநாயகர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 11ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது.
மறுநாள் காலை, 8:00 மணிக்கு கலச புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.