ADDED : ஜன 13, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரிடம் சிங், 40. இவர், குன்றத்துார் அருகே எருமையூர் ராஜகோபால கண்டிகையில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஜல்லி கற்கள் அரைக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
உடல் நலக்குறைவால் அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து வாங்க, நேற்று நடந்து சென்றார். அப்போது சாலையில் மயங்கி விழுந்து இறந்தார். சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.