sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

/

ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்

ஒரக்காட்டுப்பேட்டை குணம்தந்தநாதர் கோவிலில் மண்டலாபிஷேகம்


ADDED : மார் 23, 2025 08:01 PM

Google News

ADDED : மார் 23, 2025 08:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, ஒரக்காட்டுப்பேட்டை கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத குணம்தந்தநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த நவ.2ம் தேதி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று, இக்கோவிலில் மண்டலாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில், கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us