sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : ஜூலை 07, 2025 11:56 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், மாதிரி லோக்சபா கூட்டத்தொடரில், 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு குறித்து, மாணவ -- மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்திய தொழில் கூட்டமைப்பினர் மற்றும், 'யங் இந்தியா' அமைப்பினர் சார்பில், காஞ்சிபுரம் தனியார் பன்னாட்டு பள்ளி மாணவ -- மாணவியருக்கான மாதிரி லோக்சபா கூட்டத்தொடர் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது.

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட தனபால், மாநிலங்களவையின் செயல்பாடு குறித்து எடுத்துரைத்தார்.

அதேபோல, காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன் மற்றும் காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், லோக்சபா குறித்து மாணவ - மாணவியர் இடையே உரையாடினர்.

இதையடுத்து, ஐந்து அரசியல் கட்சிகள், நான்கு சுயேச்சை எம்.பி., உள்ளிட்ட 120 எம்.பி., மாதிரி லோக்சபாவில் பிரவேசித்தனர்.

வெவ்வேறு விவாதங்களில் பங்கேற்பது, 33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீடு, என, பல்வேறு செயல்பாடுகளை செய்தனர்.






      Dinamalar
      Follow us