/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
/
குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்
ADDED : அக் 07, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உ த்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்புலிவனம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, பாவோடும் தோப்பு தெரு, மேட்டு தெரு, ஆதிதிராவிடர் குடியிருப்பு தெரு ஆகிய இடங்களில் குரங்குகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன.
குரங்குகள் குடியிருப்புகளில் புகுந்து உணவு பொருட்களை துாக்கி செல் கின்றன; பழ மரங் களை சேதப் படுத்துகின்றன. தெருக் களில் செல்பவர்களை அச்சுறுத்தி பொருட்களை பிடுங்கி செல்கின்றன. எனவே, திருப்புலிவனத்தில் குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன், திருப்புலிவனம்.