நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாயார் புறப்பாடு
தை மாதம் சுக்ரவாரத்தையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று மாலை தாயார் புறப்பாடு நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருந்தேவி தாயார்.