ADDED : பிப் 16, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் ஒன்றியம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி, தொள்ளியார்அகரம், பிள்ளையார்கோவில் தெருவில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் மனோகரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.