sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புதிய வழித்தட பஸ் துவக்கம்

/

புதிய வழித்தட பஸ் துவக்கம்

புதிய வழித்தட பஸ் துவக்கம்

புதிய வழித்தட பஸ் துவக்கம்


ADDED : ஜன 24, 2024 10:04 PM

Google News

ADDED : ஜன 24, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், புதிய வழித்தட அரசு பேருந்து இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க. - ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார்.

காஞ்சிபுரம் தி.மு.க. - எம்.பி. செல்வம் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க. - எம்.எல்.ஏ. எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

காஞ்சிபுரம் - பணப்பாக்கம் - புள்ளலுார், சுங்குவார்சத்திரம் வழியாக சென்னைக்கு, தடம் எண்: 76சி.எஸ். என்னும் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us