sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வராகி மீது அடுத்த வழக்கு; 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்

/

வராகி மீது அடுத்த வழக்கு; 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்

வராகி மீது அடுத்த வழக்கு; 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்

வராகி மீது அடுத்த வழக்கு; 'காஸ்' ஏஜன்சி மோசடி புகார்


ADDED : செப் 23, 2024 05:48 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, : வியாசர்பாடி, முல்லை நகர் கிழக்கு அவென்யு சாலையைச் சேர்ந்தவர் சாரதி, 47; உயர் நீதிமன்ற வழக்கறிஞர். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற யு - டியூபர் வராகி, 50, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வராகி மத்திய அரசில் தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறிஉள்ளார்.

இதை நம்பி வழக்கறிஞர் சாரதி, கடந்த 2023 பிப்., மாதம் 5 லட்ச ரூபாய் வராகிக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பணம் கொடுத்து ஒன்றரை ஆண்டு களாகியும், வராகி 'காஸ்' ஏஜன்சி உரிமம் வாங்கி தராததோடு, 5 லட்ச ரூபாயையும் தராமல் ஏமாற்றிஉள்ளார்.

சாரதி பணத்தை திருப்பி கேட்ட போது, வாராஹி தன் கூட்டாளிகள் மூவருடன் சேர்ந்து, சாரதியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் வைத்திலிங்கம் என்பவரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், வராகி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us