தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா


ADDED : பிப் 26, 2024 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் : காஞ்சி இலக்கிய வட்டம் சார்பில், நிலங்கொத்திப்பறவை, பாரதி பெயரல்ல கவிதை, கனவு வெளி ஆகிய மூன்று நுால்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் பார் அசோசியேஷன் தலைவர் வழக்கறிஞர் அரிதாஸ், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் காஞ்சி எழிலன், செய்யாறு அரசு கலை கல்லுாரி விலங்கியல் துறை முனைவர் புகழ்வேந்தன் ஆகியோர் நுாலை வெளியிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us